Connect with us

இலங்கை

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

Published

on

Loading

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

செல்ல கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளான்.

இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

இம்முறை உயர்தரத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் இந்த படகில் பயணித்த நிலையில், படகு கவிழ்ந்ததை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன