Published
5 மாதங்கள் agoon
By
admin
ரயிலில் செல்லும் போது…. ஐ.ஆர்.சி.டி.சி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்வது எப்படி?
இந்திய ரயில்வே, ரயில் பயணத்தின் போது பயணிகள் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. 15 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு IRCTC eCatering மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்.