Connect with us

சினிமா

ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷாவா இது!! ரீல்ஸ் வீடியோ போட்டு கலக்குராங்க..

Published

on

Loading

ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷாவா இது!! ரீல்ஸ் வீடியோ போட்டு கலக்குராங்க..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை கடந்த 2020ல் நிச்சயம் செய்தார். டேட்டிங்கில் இருக்கும் போதே முதல் குழந்தையை ஜூலை மாதம் பெற்றெடுத்தனர்.கொரானா காலத்தில் திருமணத்தை சாதாரணமாக நடத்தி அதன்பின் பிரம்மாண்ட முறையில் உதய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் விவாகத்து செய்தியை அறிவித்தனர்.பரஸ்பர பிரிவுக்கு பின் மகன் அகஸ்தியா, நடஷாவுடன் வாழ்ந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடாஷா, ட்ரெண்ட்டிங் பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கிளாமர் ஆடையணிந்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன