Connect with us

சினிமா

அடுத்த ஆஸ்கருக்கு தயாரான ராஜமௌலி, மகேஷ் பாபு.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்த கூட்டணி

Published

on

Loading

அடுத்த ஆஸ்கருக்கு தயாரான ராஜமௌலி, மகேஷ் பாபு.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்த கூட்டணி

நமக்கு என்றால் தெலுங்கு பக்கம் தான். பிரம்மாண்ட இயக்குனர் அதிலும் இவர் என்ற படத்தின் மூலம் உலக சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார்.

அந்த படத்திற்கு பிறகு தான் பிற மொழிகளிலும் அதிக பட்ஜெட் படங்கள் வரத் தொடங்கியது. இப்போது அசால்டாக 500 கோடியை இறக்கி தயாரிப்பாளர்கள் படம் எடுக்கவும் இது ஒரு காரணம்.

Advertisement

அதேபோல் சரித்திர கதைகளை ஹீரோக்கள் தேர்ந்தெடுக்கவும் ராஜமவுலி ஒரு காரணமாக இருக்கிறார் அதன்படி 2022 ஆம் ஆண்டு இவரின் RRR படம் வெளிவந்தது.

அதில் இடம்பெற்றிருந்த நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. அதை அடுத்து ராஜமவுலி மகேஷ் பாபுவை வைத்து மீண்டும் ஒரு சரித்திர கதையை எடுக்க போவதாக செய்திகள் கசிந்தது.

ஆனால் அதன் பிறகு எந்த செய்தியும் இல்லாத நிலையில் தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது அதாவது இவர்கள் இருவரும் இணைய போகும் படம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறதாம்.

Advertisement

வரும் ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பை தொடங்குவதற்கு ராஜமவுலி திட்டமிட்டு இருக்கிறார். மேலும் இந்த படம் பாகுபலி போல் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது.

இப்படியாக தற்போது தகவல் கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இதை வரவேற்கின்றனர். இந்த புது கூட்டணி எப்படி இருக்க போகிறது என்பதை பார்ப்போம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன