சினிமா
சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய சீரியல் நடிகை, ரசிகர்கள் ஷாக்

சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய சீரியல் நடிகை, ரசிகர்கள் ஷாக்
சன் டிவி, விஜய் டிவிக்கும் இடையே கடுமையான TRP மோதல் நடந்துக்கொண்டே தான் இருக்கும்.ஆனால், இதில் எப்போதும் சன் கை ஓங்கி நிற்க பாக்யலட்சுமி, பாரதி கண்ணம்மா மூலம் விஜய் டிவியும் அவ்வபோது கடும் போட்டி தரும்.இந்நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பான எதிர்நீச்சல் சீரியல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இதில் ஹீரோயினாக மதுமிதா நடித்திருந்தார்.தற்போது எதிர்நீச்சல் 2 சீரியல் தயாராகா கடைசி நேரத்தில் மதுமிதா இதில் இல்லை என்று கூறுகின்றனர். மதுமிதா எங்கு செல்கிறார் என்று பார்த்தால் விஜய் டிவி-ல் அய்யனார் துணை என்ற சீரியலில் நடிக்க கமிட் ஆகிவிட்டாராம்.இவ்வளவு பெரிய சேனலை விட்டு போக என்ன காரணம் என்று பலரும் கேட்க, என்ன சம்ப்ளம் தான் என்று சிலர் கூறுகின்றனர்.