சினிமா
இந்த வருடம் பிக்பாஸ் வின்னர் இவர் தான், உண்மையை உடைத்த பிரபலம்

இந்த வருடம் பிக்பாஸ் வின்னர் இவர் தான், உண்மையை உடைத்த பிரபலம்
பிக்பாஸ் வருடம்தோறும் பிரமாண்டமாக நடந்து வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.என்ன தான் இந்த சீசன் பிடிக்கவில்லை, அந்த சீசன் பிடிக்கவில்லை என்றாலும் இதற்கு என்று எப்போதும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்துக்கொண்டே தான் உள்ளது.இந்நிலையில் இந்த வருடம் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்காத போது, விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்தார்.இதில் ரவீந்தர் தயாரிப்பாளர் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டு முதலில் எலிமினேட் ஆனார். அவர் தற்போது பிக்பாஸ் வின்னர் இந்த முறை முத்துக்குமரன் தான் ரன்னர் தீபக் என்று கூறியுள்ளார்.