சினிமா
காளிதாஸ்- காதலி பற்றி தெரியுமா? யார் அந்த தாரினி காளிங்கராயர்!

காளிதாஸ்- காதலி பற்றி தெரியுமா? யார் அந்த தாரினி காளிங்கராயர்!
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் சமீபத்தில் தனது காதலி தாரினி காளிங்கராயர் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களில்திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் யார் அந்த தாரினி காளிங்கராயர் என்று பலரும் தேடி வருகிறார்கள். அவர் குறித்த தொகுப்பு தான் இது. தாரினி காளிங்கராயர் மடலில் பெயர் பெற்றவர். சின்ன வயசுல இருந்து ஆரம்பித்ததால இவங்களுக்கு நடிகை போன்ற பட்டங்களை விட மாடல் அப்பிடின்ற பட்டமே சிறந்த ஒரு பட்டம் அப்பிடின்னே சொல்லலாம். தாரிணி அவங்களோட முழு பெயர் தாரிணி காளிங்கராயர். நீலகிரிதான் சொந்த ஊரு சின்ன வயசுலயே சென்னைல செட்டில் ஆகிட்டாங்க. இவங்களோட தாத்தா இந்திய விமான படைல ராணுவ அதிகாரியா இருந்து இருக்கிறாரு. அதே போல நாடாளுமன்றத்தோட முன்னாள் சபா உறுப்பினராக இருந்து இருக்கிறார்.படைப்பு எல்லாம் முடித்த பின்னர் இப்ப அவங்க பாஷன் டிசைனரா இருக்கிறார்.16 வயதிலே மாடலிங் துறைக்கு வந்துவிடுகிறார். இவங்க 2019ல் miss தமிழ்நாடு அப்பிடின்ற பட்டத்தை வென்று இருக்கிறாங்க 2022 ம் ஆண்டுல் மிஸ் திவா யூனிவெர்ஸ்க்கு பைனல் வரைக்கும் போய் இருக்கிறார். 2 வருடங்களுக்கு முன்னாடி காளிதாஸ் அவர்களை ஒரு கெட்டுகெதர் ஒன்னுல சந்தித்து இருக்கிறார். அப்படியே பேசி பழகிய காதல் இது. அப்படியே தற்போது இவருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. காளிதாஸ் ஜெயராம் அவர்களுக்கு திருமணம் ஆனா ஒரு செய்தி பெண்கள் பான்ஸ்க்கு மத்தியில் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கொடுத்து இருக்கிறது. இருப்பினும் அனைவரும் இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.