Connect with us

சினிமா

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த ராம் சரண்! வைரலாகும் கிளிக்ஸ்…

Published

on

Loading

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த ராம் சரண்! வைரலாகும் கிளிக்ஸ்…

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம்  ‘ கேம் சேஞ்சர் ‘ இது ஜனவரி 10, 2025 அன்று சங்கராந்தி பண்டிகையுடன் இணைந்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.  இப்படத்தின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.  பாடல் வெளியானதைத் தொடர்ந்து, டிசம்பர் 28, 2024 அன்று டிரெய்லர் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. d_i_a”ஹைதராபாத்தில் டிரெய்லரைக் காண்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அதற்க்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராம் சரண் இன்ஸ்டாகிராமில் பாடலின் படப்பிடிப்பிலிருந்து திரைக்குப் பின்னால் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்ததால் விரைவாகஇந்த புகைபடங்கள் வைரலாகி வருகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன