இலங்கை ஆசிய பளுதூக்கல் போட்டி யாழ் புசாந்தன் சாதனை ! Published 5 மாதங்கள் ago on மார்கழி 11, 2024 By admin ஆசிய பளுதூக்கல் போட்டி யாழ் புசாந்தன் சாதனை ! சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி உஸ்பெஸிகிஸ்தானில் நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த புசாந்தன் 3ஆவது இடத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Advertisement Related Topics: Up Next குடும்ப தகராறில் பறிபோன உயிர்; கணவர் கைது Don't Miss கனடா ஆசைகாட்டி 16 பேரிடம் பெரும் தொகை மோசடி! Continue Reading Advertisement You may like Click to comment Leave a Reply மறுமொழியை நிராகரிஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளனபின்னூட்டம் * பெயர் * மின்னஞ்சல் * இணையத்தளம் Save my name, email, and website in this browser for the next time I comment. Δ