இலங்கை
உலகளவில் திடீரென முடங்கிய பிரபல சமூக வலைதளங்கள்… தவிப்பில் பயனர்கள்!

உலகளவில் திடீரென முடங்கிய பிரபல சமூக வலைதளங்கள்… தவிப்பில் பயனர்கள்!
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மூகநூல் சற்றுமுன்னர் உலகளாவிய முடங்கியுள்ளது.
இதனால் 50,000 க்கும் மேற்பட்ட மூகநூல் பயனர்கள் உள்நுழைவு மற்றும் பதிவேற்ற சிக்கல்களைப் சந்தித்துள்ளதாக முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதேவேளை, மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் பயனர்கள் செய்திகளை அணுகுவதிலும் அனுப்புவதிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த செயலிழப்புக்கான காரணம் மற்றும் எவ்வளவு காலம் சேவை கிடைக்காது என்பது குறித்து Meta நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை.