Connect with us

தொழில்நுட்பம்

ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; ஸ்டெப்-பை- ஸ்டெப் இங்கே

Published

on

driving license, driving, car

Loading

ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; ஸ்டெப்-பை- ஸ்டெப் இங்கே

ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் பாஸ்போர்ட் தவிர, இந்திய குடிமக்களுக்கு அடுத்து மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஓட்டுநர் உரிமம் உள்ளது. இந்தியாவில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவை. 2 வீலர், 4 வீலர், லாரி என வாகனங்களுக்கு ஏற்ப 1. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘License Related Services’ பகுதிக்குச் சென்று, ‘Drivers/Learners License’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.2. அங்கு வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்வுசெய்து, Apply for Driving License ஆப்ஷனைக் கிளிக் செய்து, Continue கொடுக்கவும். 3. அடுத்து உங்களைப் பற்றிய விவரங்கள், முகவரி மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்பவும்.4.இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 5. அடுத்து அதில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் டெஸ்ட் ஸ்லாட் தேர்வு செய்யவும். தேதி, நேரத்தை தேர்வு செய்யவும்.5. நீங்கள் கொடுத்த தேதியில் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று லைசென்ஸ் டெஸ்ட் கொடுத்த பின்ஓட்டுநர் உரிமம் பெறலாம். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன