Connect with us

சினிமா

ரூ. 9600 கோடி சொத்துக்கு சொந்தக்காரி!! ஸ்ரேயா கோஷல் கணவர் என்ன தொழில் செய்றாரா..

Published

on

Loading

ரூ. 9600 கோடி சொத்துக்கு சொந்தக்காரி!! ஸ்ரேயா கோஷல் கணவர் என்ன தொழில் செய்றாரா..

இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடலை பாடி பிரபலமாகி பெரிய ஹிட் கொடுக்கும் குரலுக்கு சொந்தமானவர்கள் வரிசையில் இருப்பவர்கள் பலர். அதிலும் எது பாடினாலும் ஹிட் தான் என்ற பெயரை பெற்று கொடுப்பவர் பாடகி ஸ்ரேயா கோஷல்.தமிழ் பெரும்பாலான படல்களை பாடி அசத்தி வரும் ஸ்ரேயா கோஷல், ஷில் ஆதித்யா என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.அதன்பின் 2021ல் ஒரு மகனை பெற்றெடுத்த ஸ்ரேயா கோஷலின் கணவரின் சொத்து மதிப்பு என்ன என்றும் என்ன தொழில் செய்கிறார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.ஷில் ஆதித்யா Global Head of Truecaller பதவியில் இருந்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 9600 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன