இலங்கை
நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவ காலம்

நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவ காலம்
சிவனொளிபாத மலை பருவ காலம்இ நாளை (14) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படிஇ நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவம் அடுத்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி வரை இடம்பெறும் என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.