இந்தியா
School Leave: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!

School Leave: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது.
மேலும் இன்று (டிசம்பர் 13) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.
1. கரூர்
2. தென்காசி
3. ராமநாதபுரம்
4. விருதுநகர்
5. சேலம்
6. மயிலாடுதுறை
7. புதுக்கோட்டை
8. திண்டுக்கல்
9. சிவகங்கை
10. தேனி
11. கடலூர்
12. மதுரை
13. தருமபுரி
14. திருவாரூர்
15. நாகப்பட்டினம்
16. நாமக்கல்
17. திருப்பூர்
1. தூத்துக்குடி
2. தென்காசி
3. திருச்சி
4. தஞ்சாவூர்
5. நெல்லை
6. விழுப்புரம்
7. அரியலூர்
8. பெரம்பலூர்
9. புதுச்சேரி – காரைகால்