Connect with us

டி.வி

அரசியல் நம்மள சுத்தியும் நடக்கும் நம்மள வச்சும் நடக்கும்:அதிரடியான பிக்பாஸ் ப்ரோமோ இதோ..

Published

on

Loading

அரசியல் நம்மள சுத்தியும் நடக்கும் நம்மள வச்சும் நடக்கும்:அதிரடியான பிக்பாஸ் ப்ரோமோ இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 8 விஜய் சேதுபதி அவர்களின் தலைமையில் மிகவும் அருமையா ஒளிபரப்பகி வருகின்றது.இவ் நிகழ்ச்சியின் இன்றைய தினத்துக்கான 3  ஆவது ப்ரோமா தற்போது வெளியாகியுள்ளது.அதில் சேதுபதி மேனேஜர்ஸ்,வர்க்கஸ் டாஸ்க்கின் அடிப்படையில் நிர்வாகத்தினை சிறப்பா பண்ணவங்க யாரு என கேள்வி கேட்டார் அதற்கு ஜாக்குலின் மஞ்சரி அண்ட் தீபக் அண்ணா என கூறினார் சவுண்டு நியாயமான முறையில் மேனஜர் ஆக இருந்தது தீபக் அண்ணா என கூறியதற்கு ஆடியன்ஸ் பலர் நக்கலாக சிரித்துள்ளனர்.அருணைப் பார்த்து நீங்கள் ஒருத்தங்களை டிசைட் பண்ணி இருப்பீங்களே சேர் யார் பெஸ்ட் மேனஜர் என கோபத்துடன் கேட்டதற்கு அருண் அமைதியாக ஜெப்ரி என சொன்னார்.அவருக்கு என்ன பே சீட்ல குடுத்திங்க என கேட்டார்.அதற்கு அருண் முழித்தார்.தொடர்ந்து விஜய் சேதுபதி யாருக்கு அதிகமாக ஓட்டு விழுந்திச்சு என கேட்க ஜெப்பிரி மஞ்சரி மற்றும் தீபக் சேர் என கூறியதற்கு நீங்கள் சொல்லுங்க உங்களுக்கு நீங்க தகுதியானவரா என  அவங்க உனக்கு சப்போர்ட் பண்றன் என சொல்லி உன்னை வீக்கரா காட்டி இருக்காங்க என கூறியது மட்டுமல்லாமல் ஜெப்ரியை பார்த்து அரசியல் நம்மள சுத்தியும் நடக்கும் நம்மள வைச்சும் நடக்கும் என போட்டியாளர்களை புளந்து கட்டியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இனியும் நடக்கவிருக்கும் சுவாரஸ்யங்களை பொறுத்திருந்து பார்க்கலாம் 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன