சினிமா
சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் க்யூட் புகைப்படங்கள்…இதோ..

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் க்யூட் புகைப்படங்கள்…இதோ..
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். சமீபத்தில் சுந்தரி சீரியல் முடிந்துள்ளதை அடுத்த கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.விவாகரத்து செய்திகள் பரவி வந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.இதனை தொடர்ந்து, நன்றி சென்னை மீண்டும் அன்போடு பிறகு சந்திப்போம், என்னுடைய மீடியா பயணத்திற்கு ஓய்வு என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்து சொந்த ஊரான திருச்சிக்கு சென்று அங்கு பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.பல பதிவுகளை பகிர்ந்து வரும் கேப்ரியல்லா, தற்போது பாலத்தில் நின்று எடுத்த ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.