சினிமா
கிறிஸ்துமஸையும் சேர்த்து கொண்டாடும் திரிஷா..என்னவா இருக்கும்

கிறிஸ்துமஸையும் சேர்த்து கொண்டாடும் திரிஷா..என்னவா இருக்கும்
திரிஷா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. ஏனெனில் இவரின் செகண்ட் இன்னிங்ஸ் மிகப்பெரும் மார்க்கெட்டை இவருக்கு உருவாக்கி கொடுத்துள்ளது.தென்னிந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக இவர் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதில் கார்த்திகை தீபத்துடன் கிறிஸ்துமஸ் வந்துள்ளது என்பது போல் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்ய, அதை பார்த்த எல்லோரும் எல்லா என்னவாக இருக்கும் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். பிரபலங்கள் எது செய்தாலும் தற்போது ஒரு பேசுபொருள் தானே..