Connect with us

இலங்கை

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Published

on

Loading

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் 1 கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை உள்ளது. 

Advertisement

இருப்பினும் எதிர்வரும் நாட்களில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன