Connect with us

சினிமா

பிக்பாஸில் எவிக்ட் ஆவதற்கு முன் காதலனுக்கு பரிசு கொடுத்துவிட்டு வந்த தர்ஷிகா..

Published

on

Loading

பிக்பாஸில் எவிக்ட் ஆவதற்கு முன் காதலனுக்கு பரிசு கொடுத்துவிட்டு வந்த தர்ஷிகா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷ்ன் நடந்து வருகிறது, ரசிகர்கள் என்ன இது இந்த சீசன் பிக்பாஸில் நடப்பது ஒன்றும் யூகிக்க முடியவில்லையே என கமெண்ட் செய்து வருகிறார்கள். கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் வெளியேறினார்கள். வீட்டில் இருந்து வெளியேறிய போது தர்ஷிகாவின் காதலன் என கூறப்படும் விஷாலிடம் தனது அம்மாவின் மோதிரத்தை கொடுத்துவிட்டு வந்துள்ளார். விஷாலும் அம்மா நினைவாக வைத்திருந்த மோதிரத்தை எனக்கு ஏன் கொடுத்தார் என கொஞ்ச நேரம் நிகழ்ச்சியில் புலம்பியிருந்தார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன