Connect with us

சினிமா

2024 விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், துப்பாக்கிய கொடுத்தது ஒரு தப்பா

Published

on

Loading

2024 விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், துப்பாக்கிய கொடுத்தது ஒரு தப்பா

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார். அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகி வருகிறது.இவர் நடிப்பிப் இந்த வருடம் வெளியான அமரன் படம் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் அமரன் படம் தமிழகத்தில் 1.16 கோடி மக்கள் கண்டு ரசித்துள்ளார்களாம்.இந்தளவு விஜய்யின் கோட் படத்தை விட அதிகமாம். கோட் படத்தை தமிழகத்தில் 1.03 கோடி பேர் பார்த்துள்ளார்கள்.இதை வைத்து பார்க்கையில் இந்த வருடம் தமிழகத்தின் நம்பர் 1 நடிகர் சிவகார்த்திகேயன் என்று தெரிய வந்துள்ளது. ரசிகர்கள் இதை கிண்டலாக துப்பாக்கியை கொடுத்தது தப்பா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன