Connect with us

இலங்கை

நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டி… இலங்கை குழாம் அறிவிப்பு!

Published

on

Loading

நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டி… இலங்கை குழாம் அறிவிப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இலங்கை வீரர்களின் பெயரை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நியூசிலாந்திற்கு எதிராக இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்பில் விளையாடவுள்ளது.

Advertisement

இந்த போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

குறித்த தொடரில் இலங்கை அணி தலைவராக சரித் அசலங்க அணித் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி 5 ,8,11 ஆகிய திகதிகளில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன