Connect with us

இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; உயர் நீதின்றின் உத்தரவு

Published

on

Loading

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; உயர் நீதின்றின் உத்தரவு

   சர்சைக்குள்ளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று கேள்விகள் கசிந்த விவகாரத்தின் விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன