இலங்கை
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும்!

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும்!
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் மார்ச் 26ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 1911 அல்லது 0112784208 அல்லது 0112784537 அல்லது 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (ப)