இலங்கை
தகவல்களை தொடர்ந்து மறைத்து வரும் அரசாங்கம்! சுமந்திரன் குற்றச்சாட்டு

தகவல்களை தொடர்ந்து மறைத்து வரும் அரசாங்கம்! சுமந்திரன் குற்றச்சாட்டு
அரசாங்கம் தொடர்ந்து மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்குச் சிபாரிசு செய்தவர்களின் தகவல்களை மறைத்து வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றையதினம் (19-12-2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.