Connect with us

பொழுதுபோக்கு

நோ மேக்கப்… சிம்பிளி ஜாலி: பாக்யா மருமகள் எங்கு இருக்கிறார் பாருங்க!

Published

on

Baakiyalskmi123

Loading

நோ மேக்கப்… சிம்பிளி ஜாலி: பாக்யா மருமகள் எங்கு இருக்கிறார் பாருங்க!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.குடும்ப தலைவி வருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சீரியலில் பாக்யாவின் 2-வது மருமகள், அமிர்தா கேரக்டரில் நடித்து வருபவர் அக்ஷையா அசோக்.ரித்திகா தமிழ் செல்வி நடித்து வந்த இந்த கேரக்டரில் திடீரென அவர் விலகியதால், தற்போது அக்ஷையா அசோக் நடித்து வருகிறார்சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது கடற்கரையில் இருந்து அக்ஷிதா அசோக் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன