Connect with us

சினிமா

ரீசென்சார் செய்யப்பட்ட விடுதலை 2..!

Published

on

Loading

ரீசென்சார் செய்யப்பட்ட விடுதலை 2..!

தற்போது திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையில் கெத்து காட்டிவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியர் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படம் சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரையும் கவர்ந்துள்ளது.சூரி நடிப்பில் வெளியாகிய விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தின் சில மணிநேர காட்சிகள் ரீசென்சார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இப்படத்தின் காட்சிகள் முழுவதற்குமான நேர அளவு 2 மணித்தியாலங்கள் 52 நிமிடங்களாக வெளியாகியுள்ள இப்படத்தில் தற்போது சில மணித்தியாலங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நேர அளவினை குறைத்து 2 மணித்தியாலங்கள் 45 நிமிடங்களாக ரீசென்சார் செய்து வெளியிட்டுள்ளது.இத்திரைப்படத்தில் வெற்றிமாறன் சில ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியுள்ளதாகவும் குறித்த காட்சிகளே தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன