Connect with us

சினிமா

இசைஞானியை சந்தித்த விடுதலை-2 டீம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Published

on

Loading

இசைஞானியை சந்தித்த விடுதலை-2 டீம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

விடுதலை-2 திரைப்படத்தின் குழுவினர் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை2 திரைப்படம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விடுதலை 2 படக்குழுவினர் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். அவருடன் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர், பிரகாஷ்ராஜ், சேந்தன், ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை-2. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார். படம் வெற்றிக்கு இவரின் பங்களிப்பு  பெரியது. இந்நிலையிலே  இளையராஜாவை சந்தித்து விடுதலை 2 படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன