சினிமா
ஐயா விவாகரத்து கிடச்சிருச்சு… ஜாலியாக சொல்லும் பிரபல சீரியல் நடிகர்

ஐயா விவாகரத்து கிடச்சிருச்சு… ஜாலியாக சொல்லும் பிரபல சீரியல் நடிகர்
பிரபலங்களிடம் இருந்து நல்ல விஷயம் வருகிறதோ இல்லையோ ஆனால் விவாகரத்து செய்தி மட்டும் அதிகம் வருகிறது. ஜெயம் ரவி-ஆர்த்தி, ஜி.வி.பிரகாஷ்-சைந்தரி, தனுஷ்-ஐஸ்வர்யா என தொடர்ந்து பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படி இப்போது சின்னத்திரை பிரபலங்களான ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ விவாகரத்து பெற்றுள்ளனராம். ஈஸ்வரி விவாகரத்து செய்தியை அறிவித்து சந்தோஷப்பட்டுள்ளார்.