Connect with us

இலங்கை

கொழும்பில் களைகட்டிய நத்தார் பண்டிகை வியாபாரம்!

Published

on

Loading

கொழும்பில் களைகட்டிய நத்தார் பண்டிகை வியாபாரம்!

 நாட்டில் உள்ள கிருஸ்தவ மக்கள் அனைவரும் நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராவுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு சைனா வீதியில் அமைந்துள்ள கடைத்தெருக்களில் பண்டிகைக்கான அலங்கார பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

அதேவேளை கிருஸ்தவ தேவாலயங்களும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இயேசு பாலன் பிறப்பை வரவேற்க வண்ணமயமாக காட்சியளிக்கின்றது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன