Connect with us

பொழுதுபோக்கு

விஜயை சந்தித்த அன்புமணி மகள்; ‘அலங்கு’ படக்குழுவுக்கு பாராட்டு

Published

on

Alangu

Loading

விஜயை சந்தித்த அன்புமணி மகள்; ‘அலங்கு’ படக்குழுவுக்கு பாராட்டு

அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சவுமியா ‘அலங்கு’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்து தயாரிப்பாளர் ஆகியுள்ளார். அலங்கு படத்தை `உறுமீன்’, `பயணிகள் கவனிக்கவும்’ படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல் இயக்கி உள்ளார். இதில், மலையாள நடிகர் செம்பன் மற்றும் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படம் வரும் 27-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அலங்கு படத்தின் படக்குழுவினர், நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு  அலங்கு படத்தின் ட்ரெய்லரை காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. WHAT A MOMENTOUS OCCASION ❤️‍🔥Team #Alangu meets THE THALAPATHY 💥#Alangufromdec27th ❤️‍🔥➡️ https://t.co/kqYp9sZdPD@DirSPShakthivel @GUNANIDHI_DG @kaaliactor #Sarathappani @ajesh_ashok #Chembanvinod @D_Sabareesh_ @SangamAnbu @DGfilmCompany @SakthiFilmFctry pic.twitter.com/zLsrkIDGQFமுன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன