சினிமா
9 வயதில் பேத்தியாக நடித்தவருடன் 15 வயதில் ஜோடியாகி செம ஆட்டம் போட்ட ஸ்ரீதேவி, இந்த வீடியோவை பாருங்களேன்

9 வயதில் பேத்தியாக நடித்தவருடன் 15 வயதில் ஜோடியாகி செம ஆட்டம் போட்ட ஸ்ரீதேவி, இந்த வீடியோவை பாருங்களேன்
ஸ்ரீதேவி இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை. தமிழில் ரஜினி, கமலுடன் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காது இடம்பெற்றார்.அதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்று அங்கையும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இந்நிலையில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான்.இவர் தன் 9 வயதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் NTR-உடன் நடித்தார், அதில் அவருக்கு பேத்தியாக நடித்திருந்தார்.ஆனால், 15 வயதில் அதே NTR-உடன் ஜோடியாக நடித்து அவருடன் மழையில் இவர் போட்ட ஆட்டம் தற்போது வைரல் ஆகி வருகிறது, இதோ..