சினிமா
காதலித்து தோல்வியடைந்தால்.. ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்

காதலித்து தோல்வியடைந்தால்.. ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் இந்த நிலையில், நடிகை சுருதி ஹாசன் பேட்டி ஒன்றில் ரிலேஷன்ஷிப் பற்றி பகிர்ந்துள்ளார்.அதில் “காதல் என்பது ஓர் புனிதனமான உறவு எனக்கு அதன் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. நான் எப்போதும் என்னை யாரிடமாவது இணைத்துக்கொள்வேன். ஆனால், என் வாழ்க்கையில் இவர் தான் ஸ்பெஷல் என சொல்லும் அளவிற்கு இதுவரை ஒருவரையும் நான் பார்க்கவில்லை.காதலித்து தோல்வியடைந்தால் அது மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு நாம் தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.