சினிமா
ரசிகர்கள் கொண்டாடுவதை பகிர்ந்து வரும் மகிழ் திருமேனி..! vj சித்துவின் வைரல் வீடியோ இதோ

ரசிகர்கள் கொண்டாடுவதை பகிர்ந்து வரும் மகிழ் திருமேனி..! vj சித்துவின் வைரல் வீடியோ இதோ
மகிழ் திருமேனி இயக்கி அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைவராலும் வைப் செய்யப்பட்டு வருகின்றது.அல்லிராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் ,பிக்பாஸ் ஆரவ் ,ரெஜீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைப்பில் இன்று சில மணி நேரங்களிற்கு முன்னர் வெளியாகிய “சவடிகா”பாடல் வெளியாகியவுடனே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.இவ்வாறான சின்ன சின்ன விடியோக்களினை இயக்குநர் மகிழ் திருமேனி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது vj சித்து தனது ஸ்டூடியோவில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றினை பயர் சிம்போலுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ இதோ..