இலங்கை
யாழில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!

யாழில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!
யாழ்ப்பாண பகுதியில் புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.நல்லூர் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சர்ஜனா கருணாகரன் என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு இன்றையதினம் (28-12-2024) உயிரிழந்துள்ளார்.
இளம் விவசாய பாடவிரிவுரையாளர் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.