சினிமா
வேட்டியில் புஷ்பா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட காயத்ரி ரேமா..

வேட்டியில் புஷ்பா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட காயத்ரி ரேமா..
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரேமா.இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா படத்திலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த காயத்ரி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது புஷ்பா 2 பாடல்களுக்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆட்டம்போட்டுள்ளார். அதிலும் வேட்டி கட்டி ஆடியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.