சினிமா
இந்த வாரம் தியேட்டர் ஓடிடியில் வெளியாகும் 6 படங்கள்.. சர்ச்சையை கிளப்பிய ஜாலியோ ஜிம்கானா எதில் தெரியுமா.?

இந்த வாரம் தியேட்டர் ஓடிடியில் வெளியாகும் 6 படங்கள்.. சர்ச்சையை கிளப்பிய ஜாலியோ ஜிம்கானா எதில் தெரியுமா.?
கடந்த வாரம் தியேட்டரில் ராஜாகிளி, திரு மாணிக்கம், அலங்கு உட்பட பல படங்கள் வெளியானது. அதை அடுத்து புது வருடத்தின் முதல் வாரமான ஜனவரி 3 தியேட்டரில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
நடிப்பில் A Legend ஜனவரி 3ம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்ததாக சாக்ஷி அகர்வால், டேனியல் நடிப்பில் சக்திவேல் இயக்கிய ரிங் ரிங் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகிறது. மேலும் நடித்த சீசா ஜனவரி 3 வெளியாகிறது.
இன்னும் இரு வாரங்களில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் இந்த வாரம் எதிர்பார்ப்பை தூண்டும் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஓடிடியை பொறுத்தவரையில் தமிழில் வெளியாகி இருக்கிறது.
நடிப்பில் வெளிவந்த இப்படம் ரிலீசுக்கு முன்பே சர்ச்சையை சந்தித்தது. ஆனாலும் வரவேற்பு பெறாத இப்படம் தற்போது தளத்தில் வெளியாகி இருக்கிறது.
அடுத்ததாக தளத்தில் ஆல் வி இமாஜின் அஸ் லைட் ஜனவரி மூன்றாம் தேதி வெளியாகிறது. ஜனவரி 4 ஆம் தேதி தளத்தில் வென் ஸ்டார்ஸ் காசிப் ஹாலிவுட் படம் வெளியாகிறது.
இப்படியாக இந்த வாரம் சில படங்கள் வெளியாக இருக்கிறது. ஆனால் ஜனவரி 10ஆம் தேதி ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட் காத்திருக்கிறது.
விடாமுயற்சியில் தொடங்கி பல படங்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. அந்த ரேஸில் யார் ஜெயிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.