இலங்கை
கொவிட் பற்றிய தரவுகளை பகிருமாறு கோரும் உலக சுகாதார அமைப்பு!

கொவிட் பற்றிய தரவுகளை பகிருமாறு கோரும் உலக சுகாதார அமைப்பு!
வுஹான் நகரில் கோவிட் தொற்றுநோய் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவை வலியுறுத்தியுள்ளது.
இது ஒரு தார்மீக மற்றும் அறிவியல் கட்டாயமாகும்” என்று WHO ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாடுகளிடையே வெளிப்படைத்தன்மை, பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்கால தொற்றுநோய்களை தடுக்க முடியாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.