சினிமா
சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ்!! யாருக்கும் தெரியாமல் மாட்டிய KS கணவர்..

சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ்!! யாருக்கும் தெரியாமல் மாட்டிய KS கணவர்..
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார்.திருமணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். படம் பிளாப் ஆகினாலும் மக்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ்.இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கல்யாணம் செய்துள்ள கணவர் ஏற்கனவே கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் செலவிட்டார்.அப்போது அவருடன் தற்போதைய கீர்த்தி சுரேஷின் கணவர் இருந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.