சினிமா
தமன்னா முதல் ராஷ்மிகா வரை!! 2025ல் இத்தனை காதல் ஜோடிகளுக்கு திருமணம்.. லிஸ்ட் இதோ…

தமன்னா முதல் ராஷ்மிகா வரை!! 2025ல் இத்தனை காதல் ஜோடிகளுக்கு திருமணம்.. லிஸ்ட் இதோ…
கடந்த 2024 ஆம் ஆண்டு பல விவாகரத்துக்களும் திருமணங்களும் நடந்து முடிந்தது. அதிலும் காதலை வெளிப்படுத்திய தருணம் முதல் விவாகரத்து செய்திகள் வரை இந்திய சினிமாவில் பலருக்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவங்களும் நடந்தது.அந்தவகையில் இந்த ஆண்டு 2025ல் இந்திய பிரபலங்கள் யார் யாருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என பாலிவுட் மீடியோ ஒன்று புகைப்படத்தோடு தகவலை வெளியிட்டுள்ளது.அதில் தமன்னா – விஜய் வர்மா, ஜான்வி கபூர், விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா, க்ரித்தி – கபிர், ஹிரித்திக் ரோஷன் – சபா போன்றவர்களின் திருமணம் நடக்கவுள்ளது என்று கூறப்படுள்ளது.