இலங்கை
கடலடியில் காணாமல்போன நெடுந்தாரகையின் நங்கூரம்!

கடலடியில் காணாமல்போன நெடுந்தாரகையின் நங்கூரம்!
நெடுந்தாரைப் படகின் நங்கூரம் கடலில் காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தாழமுக்கக் காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவில் மற்றொரு பகுதியை நோக்கி தரித்து விடுவதற்காக படகு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதன்போதே நங்கூரம் கடலில் காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (ப)