Connect with us

உலகம்

ஆப்கானிஸ்தானில் பதிவான நிலஅதிர்வு!

Published

on

Loading

ஆப்கானிஸ்தானில் பதிவான நிலஅதிர்வு!

ஆப்கானிஸ்தானில் நேற்றைய தினம் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலஅதிர்வு 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும், 170 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.81 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.81 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்பதுடன் பொருள் சேதம் குறித்தும் இதுவரை உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன