Connect with us

இந்தியா

நக்சலைட்டுகளின் திடீர் தாக்குதல்…9 இராணுவ வீரர்கள் மரணம்!

Published

on

Loading

நக்சலைட்டுகளின் திடீர் தாக்குதல்…9 இராணுவ வீரர்கள் மரணம்!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் இராணுவ வாகனமொன்றின் மீது நக்சலைட்டுகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

வேனில் சென்று கொண்டிருந்த போது நக்சலைட்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இராணுவ வீரர்கள் 8 பேர் மற்றும் சாரதி ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நிலத்தில் புதைதத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன