தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் மூலம் வங்கி நெட் பேங்கிங் தொடங்கலாம்; இந்த ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

வாட்ஸ்அப் மூலம் வங்கி நெட் பேங்கிங் தொடங்கலாம்; இந்த ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
கோடக் மஹிந்திரா வங்கி பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் நெட் பேங்கிங் வசதியை ஈஸியாக பெறலாம். வங்கி சேவை தொடர்பான அப்டேட்கள், சேவைகள், கே.ஒய்.சி, லோன், கிரெடிட் கார்டு பெறுவது போன்ற வசதிகளை வீட்டில் இருந்தே மேற்கொள்ளலாம். கோடக் மஹிந்திரா வங்கி வாட்ஸ்அப் சாட்போட் மூலம் இதை பெறலாம். வாட்ஸ்அப் மூலம் நெட் பேங்கிங் எப்படி ஆக்டிவேட் செய்வது?