சினிமா
விவாகரத்துக்கு பிறகு பிஸியான ஜெயம் ரவி.. அடுத்தடுத்து வெளிவரப்போகும் 4 படங்கள்

விவாகரத்துக்கு பிறகு பிஸியான ஜெயம் ரவி.. அடுத்தடுத்து வெளிவரப்போகும் 4 படங்கள்
ஜெயம் ரவிக்கு கடந்த வருடம் வெளியான படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதிலும் தன்னுடைய விவாகரத்தை அவர் அறிவித்தவுடன் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார்.
அதெல்லாம் ஓரம் கட்டி தற்போது அடுத்தடுத்த படங்களில் அவர் பிஸியாகிவிட்டார். அதன்படி இந்த வருடம் அவருக்கு அமோகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அந்த வகையில் ஆரம்பமே அமர்க்களம் என்ற ரீதியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரின் ரிலீஸ் ஆகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க காதல் ரொமான்டிக் கலந்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு அடுத்து அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
வேல்ஸ் பிலிம் பஇன்டர்நேஷனல் தயாரிப்பில் பேண்டஸி மூவியாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து என பலர் நடித்துள்ளனர்.
பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிவர உள்ளது. அடுத்ததாக இவருடைய 34-வது படத்தின் பூஜையும் கடந்த மாதம் போடப்பட்டது.
கணேஷ் பாபு இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அழுத்தமான அரசியல் சம்பந்தப்பட்ட கதை கருவை கொண்ட இப்படம் இந்த வருட இறுதியில் வெளிவர உள்ளது.
அடுத்ததாக இயக்கத்தில் ஆகியோருடன் SK 25 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
60களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய கதைதான் இப்படம். பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் அடுத்த வருடம் வெளிவர இருக்கிறது.
இப்படியாக ஜெயம் ரவியின் கைவசம் இருக்கும் படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விவாகரத்திற்கு பிறகு பிஸியாக மாறி உள்ள அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறுவார் என்ற வாழ்த்துக்களும் குவிந்துள்ளது.