இந்தியா
வேலைவாய்ப்பு : வருமான வரித்துறையில் பணி!

வேலைவாய்ப்பு : வருமான வரித்துறையில் பணி!
வருமான வரித்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் : 8
பணியிடம் : சென்னை, சண்டிகர், கான்பூர், லக்னோ, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத்
பணியின் தன்மை : Data Processing Assistant
ஊதியம் : ரூ.44,900 – 1,42,400/-
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : Degree, Master Degree, MCA
கடைசித் தேதி : 29-1-2025
மேலும் விவரங்களுக்கு லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.