Connect with us

இந்தியா

புதுச்சேரியில் அடையாளம் காணப்பட்டுள்ள HMPV தொற்றாளர்!

Published

on

Loading

புதுச்சேரியில் அடையாளம் காணப்பட்டுள்ள HMPV தொற்றாளர்!

சீனாவில் பரவிவரும் HMPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியொருவர் இந்தியாவின் புதுச்சேரி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

தமிழ்நாடு – புதுச்சேரியில் ஜிப்மர் வைத்தியசாலையில் கடும் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்ட 5 வயது சிறுமிக்கும் HMPV வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

குறித்த சிறுமியின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அச்சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை பணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன