இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை!
மாத்தறை – மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.