சினிமா
பொங்கலோ.. பொங்கல்..! சிறப்பாக பண்டிகை கொண்டாடிய பிரபலங்கள்! புகைப்படங்கள் இதோ!

பொங்கலோ.. பொங்கல்..! சிறப்பாக பண்டிகை கொண்டாடிய பிரபலங்கள்! புகைப்படங்கள் இதோ!
2025 பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். சிறப்பான திரைப்படங்கள் ரிலீசாகி இருக்கிறது. அத்தோடு பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டம் ஜனவரி 14ம் திகதி கொண்டாடபடுகிறது. ரஜனிகாந்த், விஜய், அஜித் முதல் சூர்யா , தனுஷ், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.மேலும் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வாழ்த்துக்கள்.