இலங்கை
வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள்!

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இன்று காலை இடம்பெற்றது.
முன்னாதாக காலை 5 மணியளவில் விசேட ஹோம பூசைகள் இடம்பெற்று, 6.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதைத்தொடரந்து வல்லிபுரத்து ஆழ்வார் உள்வீதி வலம் வந்து பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.