இலங்கை
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு!
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு இன்று புதன்கிழமை(15) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்டசெயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக மாவட்ட செயலர்(காணி) க.ஸ்ரீமோகனன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.